Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC Previous Year Questions

TNPSC Previous Year Questions



1. கரிசல் மண்ணின் வேறு பெயர் என்ன? ரிகர்

2. 'பொருளாதாரத்தின் தந்தை' என்பவர்? ஆடம் ஸ்மித்

3. காவேரி ஆற்றின் நீலம் எவ்வளவு? 760km

4. உயிரினங்களை இரு சொல் பெயர் கொண்டு அழைக்கும் முறையை அறிமுகம் செய்தவர் - காஸ்பார்டு பாஹின்

5. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்பது எது? சுவிட்சர்லாந்து

6. கங்கை ஆறும் யமுனை ஆறும் சந்திக்கும் இடம் எது? அலகாபாத்

7. இதயதுடிப்பை அறியப் பயன்படும் கருவி எது? (ECG)

8. சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது? எலும்பு மஜ்ஜை

9. பூஞ்சைகளைப் பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்? மைக்காலஜி

10. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் பொருள் எது? கீழாநெல்லி

Post a Comment

0 Comments