Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி - காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புகள் கூடாது

School News - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி - காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புகள் கூடாது

2024 2025 ஆம் கல்வியாண்டு, அனைத்து பள்ளிகளுக்கும் 28.092024 முதல் 06.10.2024 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. 07.10,2024 அன்று பள்ளித் திறப்பதற்கு முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துப் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளித்

மேலும், பள்ளித் திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாட்களை வழங்க தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments