Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

PowerCut : மின்தடை நாளை (21.09.2024) ஏற்படும் இடங்கள்

PowerCut : மின்தடை நாளை (21.09.2024) ஏற்படும் இடங்கள் 



சென்னையில் நாளை (21.09.2024) காலை 9 மணி முதல்மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாககீழ்காணும்இடங் களில் மின்விநியோகம்நிறுத் தப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

அனகாபுதூர் : பம்மல்மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மாசூரன் தெரு, தெய் வநாயகம் தெரு,பாலாஜிநகர் 1,2 மற்றும் 12வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜிநகர் 30 அடி சாலை, திருநகர், லட்சுமிநகர், எல். ஆர்.ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ்நகர், ராகவேந்திரா சாலை.

கிண்டி :கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங் கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை,அம் பாள் நகர், தொழிலாளர் காலனி, பிள்ளையார்கோயில் 1 முதல் 5 தெரு, ஏ,பி,சி மற் றும் டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு பகுதி, முழு பாலாஜி நகர், பாரதியார் தெரு, தன கோடி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு.

சிப்காட் :
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி, தமிழ் நாடு ஹோசிங் போர்டு மற் றும் கங்கன் தொட்டி பகுதி.

பொன்னேரி: பொன் னேரி, வெள்ளோடை, என். ஜி.ஓ.நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபு ரம், பாலாஜிநகர்,டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும் பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்.பாளையம், வேம்பாக்கம், அனுப்பம் பட்டு, அக்கரம்மேடு, தேவ தானம், தொட்டக்காடு, பெரும்பேடு, டி.வி.புரம், மற்றும்கொடூர் 


அடையாறு :பாலவாக்கம்,பி.ஆர்.எஸ். நகர், பாரதி தாசன்நகர், பாரதிநகர், அம் பேத்கர்தெரு, ஸ்கூல்தெரு, வைத்தியர்தெரு, ம.பொ.சி. தெரு, சுப்புரா யன்தெருஇம சூதிதெரு, வி,ஊ.சி. தெருஇ பாஸ்அவென்யு, பாலவாக் கம்குப்பம், சீசெல், செர்ரி, சைதன்அவென்யு, வி.ஜி.பி., சங்கராபுரம்அவென்யி, எம். ஜி.ஆர், சாலை, சின்னநீராங்கரைகுப்பம், ரேடியோகாலனிகொட்டி வாக்கம்ஜர்னலிஸ்ட்காலனி, சினிவாசபுரம்,நியுபீச்ரோடு மற்றும்விரிவு, காவேரிநகர் 1 முதல் தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமணபெருமாள்ந கர், திருவள்ளுவர்நகர் 1 முதல் 59 தெரு, பகத்சிங் சாலை, வெங்கடேஸ்வராந கர் 1 முதல் 21 தெரு, நியுகா லனி 1 முதல் 4 தெரு, கொட்டிவாக்கம்குப்பம், ஈ.சி.ஆர். ரோடுமருந்தீஸ்வ ரர்கோயில்முதல்நீலாங்கரை குப்பம்வரை, பல்கலைநகர் சாஸ்திரிநகர்கிழக்கு, வடக்குமற்றும்தெற்குமாட வீதி, ரங்கசாமிஅவென்யு, சீவார்டுரோடு 1 முதல் 4தெரு, பாலகிருஷ்ணாநெடுஞ் சாலை, வால்மீகிநகர், கலா சேத்ராரோடு, சி.ஜி.ஐ. காலனி, காவலர்குடியி ருப்பு,திருவீதியம்மன்கோ வில்தெருமற்றும்அதனைச் சுற்றியுள்ளபகுதிகள்.

ரெட்ஹில்ஸ் : ஜே.ஜே.நகர், ஆர்.ஆர்.குப்பம், தீர்த் தங்கரையான்பட்டு, சோத் துப்பாக்கம்சாலை.

முடிச்ஞர்: சக்தி நகர், ராயப்பா நகர், செல்வா நகர், அஷ்டலட்சுமிநகர், அமுதம் நகர்,விஜயாநகர், வி.எம்.கார் டன், கலர் வீடுகள், ஏ.என். காலனி.

Post a Comment

0 Comments