Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

powercut - மின்தடை இன்று (19.9.24) ஏற்படும் இடங்கள்

powercut - மின்தடை இன்று (19.9.24) ஏற்படும் இடங்கள் 


மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அத்திப்பட்டு புதுநகர்: அத்திப்பட்டு புதுநகர், சேப்பாக்கம், மவுத்தம்பேடு, கே.ஆர். பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி

தொழிற்பேட்டை, தமிழ் கொரஞ்சியூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரையான்மேடு, அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம்: எம்ஜிஆர் நகர், முத்துமாரியம்மன் தெரு, ஆசைத் தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ச் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

டி.ஜி. நகர்: சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி, 5,6,7 தெரு, எஸ்கலோம்ஸ் குடியிருப்புகள், டிஆர்ஏ குடி யிருப்புகள், சல்மா குடியிருப்புகள், பாலாஜி நகர் 23 முதல் 37- ஆவது தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

Post a Comment

0 Comments