Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

8-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு?

8-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு?


தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான 8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆக.19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் தேர்த்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெள்ளிக்கிழமை (. செப்டம்பர் 20) பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.

இதில் தேர்வர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் களை அறிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை மேற் கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments