Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education Minister - கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

Education Minister - கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி


பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப் பாட்டின் கீழ் செயல்ப டும் பள்ளிகளில் நடை பெறும் சிறப்பு நிகழ்ச்சிக ளில் மாணவர்கள் மத்தி யில் பேசுவதற்கு சர்ச்சைக் குரிய நபர்களை அழைக் கக் கூடாது என்பது உள் ளிட்ட பல்வேறு அறிவு றுத்தல்களை கல்வித் துறை அதிகாரி களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments