Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Padasalai -2024-2025-கல்வி ஆண்டுக்கான பள்ளி மானியம் 50 சதவீதம் விடுவிப்பு- SPD PROCEEDINGS

Padasalai -2024-2025-கல்வி ஆண்டுக்கான பள்ளி மானியம் 50 சதவீதம் விடுவிப்பு- SPD PROCEEDINGS

மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2024 - 2025 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2022-2023 ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.

எனவே அனுமதிக்கப்பட்டுள்ள 50% முதல்கட்ட தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) வங்கி கணக்கிற்கு 03 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வழங்கப்படும் தொகையினை கீழ்காணும் இனங்களுக்கு பயன்படுத்துதல் வேண்டும்.

பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவைகள் பின்வருமாறு:

ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tablet-க்கு தேவையான SIM -ற்கான ஜீலை முதல் மார்ச் மாதத்திற்கான தொகையினை மட்டும் (Rs.110/- per Tacher) பள்ளி மானயத்திலிருந்து மேற்கொள்ளுதல் வேண்டும்.


Post a Comment

0 Comments