Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS TODAY -புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் முதல் வழக்குப்பதிவு

NEWS TODAY -புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் முதல் வழக்குப்பதிவு
புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் முதல் வழக்கு!

நாடு முழுவதும் இன்று நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் முதல் வழக்கு பதிவு. நுங்கம்பாக்கத்தில் அப்துல் அலி என்பவரின் மொபைல் போனை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்றதாக புகார். ₹7000 மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் BNS 304(2) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments