Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

French Language -பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

French Language -பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பா ளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து, தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந் திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப் பாளர் நிரந்தரப் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புதுச்சேரி அலை யன்ஸ் பிரான்சே மையத்தில் நடைபெறுகிறது.

அதன்படி, 20-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட வுள்ளன. எனவே, பிரெஞ்சு மொழி படித்தவர்கள், சென்னை, இந்தூரில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments