Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- முழு விவரங்கள்

Breaking - கன மழை காரணமாக இன்று (01.07.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- முழு விவரங்கள் 

கனமழ எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

Post a Comment

0 Comments