Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

3 ஆண்டு LLB - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

3 ஆண்டு LLB - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
3 ஆண்டு LLB - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு (LLB) இன்று

முதல் வரும் 24ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம். www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல் பெறலாம்.

Post a Comment

0 Comments