Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

SMC- மறு கட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல்

SMC- மறு கட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல்

மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011-இல் விதி 14(1)ஐ தளர்வு செய்து, 2022-2024 ஆண்டிற்கான தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், 20242026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்தல் நடைமுறைகள் சார்ந்து உறுப்பினர் செயலாளர். தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கீழ்க்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments