Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education Portal -பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு

பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு

பள்ளி மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு திட்டம்’ -சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

அகல் விளக்கு திட்டம்
9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ₹50 லட்சம் மதிப்பில் 'அகல் விளக்கு திட்டம்' செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்.

Post a Comment

2 Comments

  1. கா.பரணி த/பெ த.காசிநாதன் 5/92 பிள்ளையார் கோவில் தெரு அத்தியூர் அஞ்சல் குன்னம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம் 621 108. மேற்கண்ட முகவரியில் நான் வசித்து வருகிறேன் எனது தந்தை *அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில்* புரியும்போது என் தந்த காலமானார் 23.3.2017 அன்று இயற்கை மரணம் அடைந்தார் எட்டு வருடம் கடந்து இன்று வரைக்கும் கருணை அடிப்படை பணி நியமனம் கொடுக்கவில்லை மிகவும் அரசு தாமதம் அளிக்கிறது இந்த அரசு. ADW வெல்பர் டிபார்ட்மென்ட் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை பல மனு வைத்துள்ளேன் இன்று வரைக்கும் அரசு வேலை கிடைக்கவில்லை கேட்கின்ற போது சீனியாரிட்டி என்று சொல்லி நாட்களித்துக் கொண்டிருக்கிறார்கள் எனது வயதும் கடந்து கொண்டு போகிறது 32 வயது ஆனால் இன்னமும் பதில் அளிக்கவில்லை. இன்று வரை சீனியாரிட்டி சீனியாரிட்டி என்று சொன்னால் இன்னும் எத்தனை ஆண்டு காலம் காத்திருக்கிறது இதற்கு என்ன தீர்வு நீங்கள் சொல்லுங்கள் ஐயா. 9787947131

    ReplyDelete
  2. என்னுடன் சீனியாரிட்டி லிஸ்டில் உள்ள மாணவர்கள் இறந்து போய்விட்டன எனக்கும் அதே நிலைமை வந்தால் என் குடும்பத்தை யார் மீட்பது

    ReplyDelete

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்