Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#breakingnews - 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு- கட்டண விவரம்

#breakingnews - 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு- கட்டண விவரம் 
36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

4, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, சென்று திரும்ப ரூ.570 கட்டணமும் வசூலிப்பு; உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியைக் கடக்க மாதம் ரூ.340 உத்தேசக் கட்டணமாக நிர்ணயம்.

Post a Comment

0 Comments