Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

WhatsApp Update - வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி

WhatsApp Update - வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி
நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு தந்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் Delete For Everyone-க்கு பதிலாக Delete For Me கொடுத்துவிட்டால், அதை உடனே UNDO செய்துகொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.

இதனால் இனி அவசரப்பட்டு Delete For Me கொடுத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது என வாட்ஸ்அப் பயனர்கள் நிம்மதி.

Post a Comment

0 Comments