Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Weather Report -வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- காற்றழுத்த தாழ்வு பகுதியை தெரிந்து கொள்ள

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- காற்றழுத்த தாழ்வு பகுதியை தெரிந்து கொள்ள
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

 தென்மேற்கு ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.

 இது மே 24-ம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.


 தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments