Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS -பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகைபெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

NEWS -பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகைபெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

(வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் ஜவ்வாதுமலை ஒன்றியம்)

நமது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வி.ஐ.டி-யின் நிறுவுநர் 6 வேந்தர் கல்விக்கோ. முனைவர். கோ. விசுவநாதன் அவர்களின் தலைமையில், அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் "அனைவர்க்கும் உயர்கல்வித் திட்டம்" வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. 

வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (+2 PROVISIONAL MARK SHEET) நகல் கொண்டு வந்து அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை-யின் உயர்கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவத்தை கீழ்க்காணும் இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments