Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

covidshield-கோவிஷீல்டு தடுப்பூசி - உச்சநீதிமன்றத்தில் மனு

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்கள் குறைதல் பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் ஒப்புதல்

கோவிஷீல்டு தடுப்பூசி - உச்சநீதிமன்றத்தில் மனு

Post a Comment

0 Comments