Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி பாடம்

9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்
வரும் கல்வியாண்டு 10ம் வகுப்பில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுகிறது.

கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம்கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


Post a Comment

0 Comments