Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING NEWS - தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு- தேதி மாற்றம்- எப்பொழுது-அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறை நீட்டிப்பு
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments