Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC -தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை 20.12.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
 தற்பொழுது தேர்வர்களின் நலன் கருதியும், தெரிவின் முறைகளை விரைந்து செயல்படுத்தவும், தொழில்நுட்ப பதவிகளுக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளை ஒருங்கிணைத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIA-ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுத்திட்டத்தை மாற்றியமைத்தும், 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments