Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Summer News -தமிழகத்துக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

Summer News -தமிழகத்துக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

வெப்ப அலை காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை இன்று வீசக்கூடும்-இந்திய வானிலை மையம்



கடும் வெயில் காரணமாக தமிழத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

நண்பகலில் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கு வங்கத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், ஒடிசாவுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments