Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GROUP 4,VAO- தேர்வுகளுக்கான கல்வி தகுதி,வயது வரம்பு- முழு விவரங்கள்-2024

TNPSC GROUP 4,VAO- தேர்வுகளுக்கான கல்வி தகுதி,வயது வரம்பு- முழு விவரங்கள்-2024
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி:
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Steno typist (grade 3) பதவிக்கு சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கான கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிந்து கொள்ளவும்


வயதுவரம்பு:
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 முதல் அதிகபட்சம் 42 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இந்த வயது வரம்பு பிரிவுகளுக்கு ஏற்ப).

சம்பளம் விவரங்கள்:
16,600 ரூபாய் முதல் 75,900 ரூபாய் வரை

விண்ணப்ப கட்டணம்:
ஒருமுறை பதிவு கட்டணம் 150 ரூபாய்
தேர்வு கட்டணம் 100 ரூபாய்

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TNPSC GROUP 4, VAO தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments