Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut: நாளை (23.01.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut: நாளை (23.01.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

TN POWER SHUTDOWN NEWS தமிழ்நாட்டில் நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம்:
ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு,கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்,ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்,காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.


ஈரோடு மாவட்டம்:
ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லியம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்,சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம்.



கள்ளக்குறிச்சி:
தாகரை, ராயப்பனூர், கல்லாசமுத்திரம்,நாகலூர்.குருபிதாபுரம், லச்சியம், மலைக்கோட்டாலம், ஐவத்துக்குடி,தியாகதுருகம், ரிஷிவந்தியம், நிறைமதி, OHT, பழையசிறுவாங்கூர், நூரலை, இலவசூர்கோட்டை.


கன்னியாகுமரி மாவட்டம்:
பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை,ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம்,கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி,என்ஜிஓ காலனி, பீச் ரோடு, கோணம், பள்ளம்,வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன்ரோடு.

மதுரை மாவட்டம்:
விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி,கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.

சிவகங்கை:
இடைமேலூர், தாமர்க்கி, மலம்பட்டி, கண்டாங்கிபட்டி,திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், தென்கரை, மாதவராயன்பட்டி,மானாமதுரை, சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம்.

தேனி:
வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்,தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருப்பூர்:
நாளை (23/01/24) திருப்பூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள்

முதலிபாளையம் துணை மின்நிலையம்: சிட்கோ,பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர். வி.இ., நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் மற்றும் செவந்தாம்பாளையம்.

நல்லுார் துணை மின்நிலையம்: நல்லுார், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு,

பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையம்: செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்கா நகர்,பாலாஜி நகர் அய்யப்பா நகர்,பனப்பாளையம் துணை மின் நிலையம்: பனப்பாளையம்,சிங்கனூர், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமபாளையம், மாதேஸ்வரன் நகர், மாதப்பூர்,நல்லாகவுண்டம் பாளையம் மற்றும் ராயர்பாளையம்.

வேலூர்:
விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், தாமரைப்பாக்கம், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்,உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, தூப்புகானா, கத்தியவாடி, லட்சுமிபுரம், நந்தியாலம், தாளனுார், அண்ணாநகர், விஷாரம், ரத்தினகிரி, மேலக்குப்பம், தேவி நகர் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்,வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கனாவரம் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்,கலவாய், கலவை புதூர், டி.புதூர் நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சே சுற்றுவட்டார பகுதிகள்,மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, சேர்காடு, கத்தரிக்குப்பம், வேப்பளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Post a Comment

0 Comments