தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு வேலை காரணமாக நாளை (10.01.2024) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
கரூர் மாவட்டம்:
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்,வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி,ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்,பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்,வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்,வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி.
மதுரை:
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி.
பல்லடம்:
அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கபாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், விகாஷினி, அய்யம்பாளையம்.
சிவகங்கை:
மதகுபட்டி, அழகனேரி, ஒக்கூர், ஏரியூர்.
உடுமலைப்பேட்டை:
கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.
விருதுநகர்:
சோலாபுரம், ஆவரந்தை, நல்லமனைக்கன்பட்டி, அண்ணாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்,அனுப்பங்குளம், சுந்தர்ராஜபுரம், பேராப்பட்டி, நாரணாப்பூர்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்