Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NMMS தேர்வுமையப் பெயர் பட்டியலுடன் கூடிய வருகை நாட்கள்-Hall Ticket Download

NMMS தேர்வுமையப் பெயர் பட்டியலுடன் கூடிய வருகை நாட்கள்-Hall Ticket Download 
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2024 தேர்வுமைய பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகை தாட்கள் )Nominal Roll Cum Attendance Sheet) மற்றும் கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக,

2023 2024-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheet) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.01.2024 (புதன் கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே. ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments