Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Aavin jobs: ஆவின் நிறுவனத்தில் வேலை-43 ஆயிரம் ரூபாய் சம்பளம்

Aavin jobs: ஆவின் நிறுவனத்தில் வேலை-43 ஆயிரம் ரூபாய் சம்பளம்
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 02 நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்களை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பொருட்டு நேர்காணல் எதிர் வரும் 13-02-2024 (செவ்வாய் கிழமை) அன்று காலை 11.00 மணி அளவில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

கீழ்கண்ட கல்வித் தகுதி வாய்ந்த நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படிகிறார்கள்.

1. பதவியின் பெயர் :

நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் (ஒப்பந்த அடிப்படையில்)

2. சம்பள விபரம்:
ரூ.43,000/ (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) (அடிப்படை சம்பளம் ரூ.30,000/- போக்குவரத்து படி  எட்டாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய்.

மொத்த காலி பணியிடங்கள்: 02

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.02.2025






Post a Comment

0 Comments