Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நம்முடைய நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி?- முழு விவரங்கள்

நமது நிலங்களின் பட்டா‌சிட்டா / புல வரைபடம் எவ்வாறு ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்வது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



Step-I
முதலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

Step-II
அடுத்தபடியாக உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள், அதில் அடுத்து உங்களுடைய கிராமப்புறம் அல்லது நகர்ப்புறம் என்பதை தேர்வு செய்யுங்கள்.

Step-III
அதனைத் தொடர்ந்து உங்கள் வட்டம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்தபடியாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை உள்ளீடு செய்யவும் அல்லது சர்வே எண்களை பதிவிட வேண்டும்.

சர்வே எண்களை உள்ளீடு செய்தவுடன் உட்பிரிவு எண்களை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Step-IV
அடுத்தபடியாக பட்டா சிட்டா, புலவரைபடம் இவற்றில் எது வேண்டுமோ அதனை கிளிக் செய்து கேப்சாவை உள்ளீடு செய்வதன் மூலமாக எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments