Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Flash News: கன மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் கன மழை காரணமாக இன்று (14.11.2023) பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




பள்ளி மற்றும் கல்லூரியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூரில் விடுமுறை அறிவிப்பு 

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (14.11.23) விடுமுறை கனமழை பெய்து வருவதால் இரு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு.

Post a Comment

0 Comments