Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - High court Job News - 45,000 ரூபாய் சம்பளம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றி முழு விவரங்கள் பின்வருமாறு:




வேலையின் பெயர்:
Research fellow 
research assistant

மொத்த காலி பணியிடங்கள்:04

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கான கல்வி தகுதி:
சட்டத்துறையில் இளங்கலை மற்றும் முடிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:15.11.2023

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

APPLICATION -CLICK HERE

NOTIFICATION -CLICK HERE

Post a Comment

0 Comments