Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

3 மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும்- போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு -ஆசிரியர்கள்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.




பள்ளி மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் மூன்று மாதங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.



Post a Comment

0 Comments