Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கனமழை காரணமாக இன்று (16.10.23)பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று(16.10.2023) விடுமுறை

தொடர் மழையின் காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கரூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று(16.10.2023) விடுமுறை

தொடர் மழையின் காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Post a Comment

0 Comments