Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு SBI RSETI வழங்கும் இலவச தொழிற்பயிற்சிகள்


1.ஆண்களுக்கான செல் போன் சர்வீஸ் பயிற்சி.

2. டூ வீலர் மெக்கானிக் பயிற்சி எலெக்ட்ரிக்கல் & மோட்டார் ரீவைண்டிங் பயிற்சிகளுக்கு 

3. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எவ்வித கட்டணமும் இன்றி 100% செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments