Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்? முழு விவரங்கள்

வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை




வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இன்று (செப்.21) விடுமுறை 


ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

- மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு

Post a Comment

0 Comments