Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

ரிசர்வ் வங்கி என்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின் வருமாறு:




2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அக்டோபர் ஏழாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்தில் இருந்த 3.42 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 8ம் தேதிக்கு மேல் RBI வெளியிடும் 19 அலுவலகங்களில் மட்டும் ஒருநாளைக்கு 20,000 வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments