Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசுபணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை-முதல் தலைமுறை பட்டதாரிசான்றிதழ் வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்

அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- முதல் தலைமுறை பட்டதாரிசான்றிதழ் வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள் வழங்குதல்




பார்வை 3-ல் காணும் அரசாணையில், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக

அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வதற்கும், முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளர் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும். 

வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு பார்வை 4-ல் காணும் அரசாணையில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்


Post a Comment

0 Comments