Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Teacher today jobs news: நிரந்தர ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆட்கள் தேவை


1.நிரந்தர ஆசிரியர் காலி பணியிடத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணியிடம் : முதுகலை விலங்கியல் ஆசிரியர் (நிரந்தரம்)

இனம்: இருபாலர் (பொதுப்பிரிவு -OC)

கல்வித்தகுதி: M.SC.B.Ed.,- விலங்கியல்.

ஊதியம் : அரசு நிர்ணய ஊதிய விகிதம் (36900-116600) நேர்காணல் நடைபெறும் நாள் : 20.07.2023 முற்பகல் 10.00 மணி

இடம்:ஐ.டி.ஓ.மேல்நிலைப்பள்ளி - ஆயக்குடி

தகுதியுடைய நபர்கள் அசல் மற்றும் நகல், கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.


ஆசிரியைகள் தேவை

தொண்டு நிறுவனத்தில் நிரந்தரமாக பணிபுரிய ஆசிரியைகள் தேவை.

தகுதி:- B.Ed அனைத்து பாடப்பிரிவுகள்

இடைநிலை தையல், உடற்கல்வி, ஓவியம் எதிர்பார்ப்பு MBC, BC வகுப்பினருக்கு மட்டும்.


Post a Comment

0 Comments