Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Power Cut: சென்னையில் (07.07.2023) நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக் கிழமை 07.07.2023 காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்க்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
 தாம்பரம் : 
கோவிலம்பாக்கம், ராஜா நகர், காகிதபுரம், நகர், புருஷோத்தமன் நகர், பத்மநாபா நகர், ஸ்ரீராம் நகர், வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு, ராஜகீழ்ப்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, மகாசக்தி காலனி, விவேகானந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, கடப்பேரி உமையாள்புரம், நியூ காலனி, பிள்ளை யார் கோயில் தெரு, மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மப் பேடு சந்திப்பு, திருவஞ்சேரி, கஷ்பாபுரம் மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகள்.

கிண்டி
கலைமகள் நகர், பாலவிநாயகர் தெரு, மடிப்பாக்கம் சதா சிவம் நகர், கோவிந்தசாமி நகர், புழுதிவாக்கம் இந்துகாலனி, பிர தீப் மருத்துவமனை, அம்மன் நகர், டி.ஜி.நகர் மேற்கு கரிகாலன் தெரு, காந்தி காலனி, பரங்கிமலை மத்தியாஸ் நகர், பூந்தமல்லி ரோடு, ராஜ்பவன் டி.என்.எச்.பி காலனி, நேரு நகர் மற்றும் அதைச் டி சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணா நகர்
வ.உ.சி.நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, கீழ்ப் பாக்கம் கார்டன் சாலை, திருவீதி அம்மன் கோயில்தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்
மங்களா நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பி.டி.நகர், பூந் தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் ஒரு பகுதி, மாங்காடு ருக் மணி நகர், முத்துகுமரன் நகர், ராஜேஸ்வரி நகர், பாரி கார்டன், மலையம்பாக்கம், காவனூர் ஆர்.இ.நகர், சிறுகளத்தூர், கலதிபேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு
பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, ஐ.ஐ.டி, திருவான்மியூர், பெருங்குடி, எழில் நகர், ஈஞ்சம்பாக் கம், வேளச்சேரி ஆகிய துணைமின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர்:
பி.டி.ராஜன்சாலை, கோடம்பாக்கம், ராமசாமிசாலை, விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், ஆர்.ஆர்.காலனி, கே.கே. நகர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள்.

தண்டையார்பேட்டை
அத்திப்பட்டு புதுநகர், கே.ஆர்.பாளை யம், தமிழ் குறிஞ்சியூர், கரையான்மேடு மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர்
கொட்டிவாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், ஆனந்தா நகர் ஒரு பகுதி, தாழம்பூர் ரோடு, எஸ்டேட் மெயின் ரோடு, பாக்கியம் அப்பார்ட்மெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

Post a Comment

0 Comments