Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

POWER CUT: தமிழகத்தில் நாளை (04.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்




தமிழகத்தில்   பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (04.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம்:
மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி,வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி,கொளச்சேல், திங்கள் நகர், முளகுமூடு, ரீத்தாபுரம், இரணியல், நெய்யூர்,ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி,பகோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைதாங்கோஷ்டம், கடையல்,பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார்,உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை.

வேலூர் மாவட்டம்:
ஜிஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதிகள்.


விழுப்புரம் மாவட்டம்:
வானூர், நைனார்பாளையம், ஓட்டை, காட்டரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் மற்றும் அருகிலுள்ள இடங்கள்.திருச்சிற்றம்பலம், பூத்துறை, காசிபாளையம், கோட்டகுப்பம், புளிச்சப்பள்ளம், மாத்தூர், கோடூர், எறும்பை, அறிவில், ராயபுதுப்பாக்கம், நாவற்குளம், நெசல், கழுபெரும்பாக்கம், ராவுத்தங்குப்பம்.


சேலம் மாவட்டம்:
மல்லியக்கரை துணை மின் நிலையம்:
மின் பராமரிப்பு காரணமாக நாளை 04.07.23 மல்லியகரை, கருத்தராஜபாளையம்,ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர்,தாழையூத்து,அரசநத்தம்,காபாலபுரம்ம,கலரம்பட்டி,ஆர்.என்.பாளையம்,மத்துரூட்,வி.ஜி.புதூர், பூசாலியூர்,வி.பி குட்டை, சங்கிலியன்கோம்பை,நாகப்பட்டினம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என  செய்திகள் வெளியாகி உள்ளன.


கருப்பூர் துணை மின் நிலையம்:
கருப்பூர், கரும்பாலை,தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி,புதூர்,சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிபட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணம் பாளையம்,ஆனண கவுண்டம்பட்டி,ஹவுசிங் போர்டு, மாங்குப்பை,சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, வெத்தலைக்காரனூர்,கோட்டகவுண்டம்பட்டி, பாகல் பட்டி, மாமாங்கம்,சூரமங்கலம்,ஜங்ஷன்,புதிய பேருந்து நிலையம், 5 ரோடு,குரங்கு சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர்,சீனிவாசா நகர்,ரெட்டியூர்,நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் நெத்திமேடு துணை மின் நிலையம்:
நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம்.

சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலையம்:
உடையாப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை காலனி, அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளன.


சேலம் மேட்டுப்பட்டி துணை மின் நிலையம்:
மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி.

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையம்:
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால். அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments