Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday: ஜூன் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்?- முழு விவரங்கள்

உள்ளூர் விடுமுறை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




தூத்துக்குடி மாவட்டம் (Thoothukudi district) திருச்செந்தூர் வட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19ம் தேதி வெள்ளிக்கிழமை 02.062023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர்( Local holiday)விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 


எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.06.2023 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments