தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார் அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:
மாணவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் Public Exam முடிவுகள் என்பது ஒரு வகையான தேர்வுதானே தவிர யாரும் பயப்படக்கூடாது என்றும் ,உங்களின் திறமைக்கான நாற்காலி எப்போதும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் என்றும், இதற்காக தான் நமது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
Public Exam Result - தேதியில் மாணவர்களை வழி நடத்துவதற்காக பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்