இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை பற்றிய முழு விவரங்கள்: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்துப் பள்ளி தலைமைஆசிரியர்களும் www.dge. tn.gov.in Website Link -CLICK HERE என்ற இணையதளத்தில் Download செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்பின் Marksheet பட்டியலில் உள்ள தகவல்களை சரி பார்த்தும் மேலும் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அவற்றை பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் Marksheet பட்டியலில் தவறுகள் ஏதும் இருப்பின் அதன்விவரங்களை இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த Marksheet பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான் றிதழ்கள் அச்சிடப்பட்டு, பின்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்