ஆசிரியர் தகுதி தேர்வு PAPER -II CUTOFF மதிப்பெண்களை குறைக்க கோரிக்கை. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
இதனால்,ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2க்கான தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளதால் கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்களான வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பெண் நிர்ணயம் ஆகிய காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து TET PAPER -II கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி தேர்வுடன், நியமன தேர்வும் நடத்தப்படுவதால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 55% Cutoff Mark-களை குறைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்