Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Job Alert :மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 21-ந் தேதி (நாளை மறுநாள்) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

சென்னையை பொறுத்தமட்டில் கிண்டி ஆலந்தூர் சாலை யில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது

முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI, மற்றும் DIPLOMA படித்தவர்கள், கலை, SCIENCE மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது Any Degree பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில் 20-க்கும் மேற்பட்டதனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பதிவுரத்து செய்யப்படமாட்டாது. 

முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Post a Comment

0 Comments