Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை- 21 புதிய அறிவிப்புகள்-highways and minor ports department




1. மாண்புமிகு முதலமைச்சரின் பொன்னான திட்டங்களில் ஒன்றான "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.1093கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மாண்புமிகு முதலமைச்சரின் பொன்னான ஒன்றான "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் புறவழிச்சாலை அமைத்தல் 23 சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், 5 ஆற்றுப்பாலங்கள். 14 சிறுபாலங்கள் கட்டுதல், மற்றும் 9 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.1093கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments