1.4.2023-ஆம் நாளன்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் பேரவையில் அறிவித்தபடி அமையும் சட்டமன்றப் பேரவை அலுவல்களை உள்ளடக்கும் நிகழ்ச்சி நிரல்
2-4-2023
அரசு விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை)
3-4-2023
பேரவைக் கூட்டம் இல்லை.
(திங்கட்கிழமை)
4-4-2023 : மகாவீரர் ஜெயந்தி - அரசு விடுமுறை (செவ்வாய்க்கிழமை)
5- 5-4-2023 புதன்கிழமை) வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
6 - கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
7- மீன்வளம் மற்றும் மீனவர் நலன் (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
8- பால்வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
6-4-2023 (வியாழக்கிழமை)
காலை
- 27 - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
46 - தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)
44-குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்
நிறுவனங்கள் துறை
மாலை - 12-கூட்டுறவு
(கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)
13-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)
7-4-2023
புனித வெள்ளி - அரசு விடுமுறை
(வெள்ளிக்கிழமை)
8-4-2023
அரசு விடுமுறை
(சனிக்கிழமை)
9-4-2023 (ஞாயிற்றுக்கிழமை
அரசு விடுமுறை
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்