Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு பட்ஜெட் - Tamilnadu budget-2023-2024- முழு விவரங்கள் - அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை மார்ச் திங்கள் 20ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றும் உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த பெருமைமிகு தமிழ்நாட்டு மக்களின் பேரவையில் நலனையும், முன்வைக்கிறேன், நல்வாழ்வையும் இரு கண்களாகக் கருதி, பல இடர்பாடுகளுக்கு இடையே நம் மாநிலத்தை பொறுப்புணர்வுடன் வழிநடத்தி வரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமைப்பண்பை எடுத்துக்கூறும், காலத்தால் அழியாத அய்யன் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்ந்து எனது உரையைத் தொடங்குகிறேன்.


Post a Comment

0 Comments