Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Job Alert -ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை

Reliance -நிறுவனத்தில் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

வேலையின் பெயர்: Shift Engineer

நிறுவனத்தின் பெயர்: ரிலையன்ஸ்

கல்வி தகுதி: மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கான கல்வி தகுதி B.Tech/B.E, B.Sc. or Diploma Degree in Chemical Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான சம்பளம் திறன் மற்றும் தகுதி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்


NOTIFICATION AND FULL DETAILS -CLICK HERE


Post a Comment

0 Comments