Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு- 50,000 பேர் மீண்டும் தேர்வு

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


 மார்ச் 24 , ஏப்ரல் 10-ம் தேதி சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த  பள்ளி கல்வி துறையின் மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை.

 12 ஆம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளன.

 மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கிய துணை தேர்வில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொது தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


பத்தாம் வகுப்பு பொது தேர்வு அனைத்து மாணவர்களும் எழுதுவதை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments