Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

வருமானம் சட்டம் 1961-ன் படி ஒவ்வொரு நபருக்கும் Pan Number ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் Pan Number  வழங்கும் பணியும் தொடங்கியது.


Pan Number வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை பெற தகுதி ஆனவர்கள். 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியும் அல்லது அதற்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் Pan card Aadhar card-ன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை (மூன்று மாதம்) நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


அவாறு ஆதார் கார்டுடன் பான் கார்டை ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்காவிடில் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்ள நேரிடும்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் பான் கார்டுடன் ஆதார் இணைக்காதவர்களின் பான் கார்டு செயலற்றதாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் 1000 ரூபாய் கட்டணத்தை செலுத்தி Pan card- ஆதார் எண்ணை இணைத்த 30 நாட்களுக்குப் பின்பே அவர்களது pan கார்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

PAN CARD - AADHAR CARD இணைப்பதற்கான LINK -CLICK HERE

Post a Comment

0 Comments